பொதுவாக உலகம் முழுவதும் நிறைய பேர் விமானத்தில் பயணம் செய்ய பயப்படுவதாக ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது. அதற்கு முக்கியமான காரணம் கடந்த காலத்தில் நடந்த மோசமான விமான விபத்துகள் தான். ஆனால் இப்போது விமான விபத்து நடப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. எனவே விமானத்தில் செல்ல பயப்பட வேண்டியது இல்லை. ஆனால் அதே விமானத்தில் சில விமான நிலையங்களில் தரையிறங்குவதாக இருந்தால் மட்டும், சற்று பயப்பட வேண்டும். ஏனென்றால் அந்த விமான நிலையங்கள் மிகவும் ஆபத்தான இடமாக உள்ளன. அப்படிப்பட்ட மிகவும் ஆபத்தான விமான தளங்கள் பற்றி தான் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ள போகிறோம்.
Showing posts with label ஆபத்தான விமான தளங்கள். Show all posts
Showing posts with label ஆபத்தான விமான தளங்கள். Show all posts