பொதுவாக அனைத்து விலங்குகளுக்கும் தனக்கு என்ன உணவு தேவை என்பது நன்றாக தெரியும். எனவே அவை தனக்கான உணவை மட்டும் தான் சாப்பிடும். ஆனால், தவறு செய்யும் பழக்கம் மனிதர்கள் போலவே விலங்குகளுக்கும் உண்டு. எனவே, சில விலங்குகள் சில நேரங்களில் தவறான பொருட்களை தனக்கான உணவு என நினைத்து சாப்பிட்டு பிரச்சனைகளில் சிக்கின்றன. அப்படி பிரச்சனையில் சிக்கிய விலங்குகளின் வயிற்றில் இருந்து கிடைத்த மிகவும் வித்தியாசமான பொருட்களை பற்றி தான் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
Showing posts with label Animals. Show all posts
Showing posts with label Animals. Show all posts
Friday, 11 December 2020
Wednesday, 18 July 2018
கண்னைப்பரிக்கும் அழகான மற்றும் ஆபத்தான 4 உயிரினங்கள் | Top 4 Beautiful Deadliest animels in tamil
சில உயிரினங்கள் பார்ப்பதற்க்கு மிக அழகாகவும், பார்த்த உடன் தூக்கி
விளையாடவோ அல்லது புகப்படம் எடுத்துகொள்ளவோ தொன்றும். அவ்வகையில் சில
உயிரினங்கள் என்ன தான் அழகாக இருந்தாலும் உயிரைப்பறிக்கும் அளவிற்க்கு
ஆபத்து மிகுந்ததாகவும் உள்ளன. அவ்வாராக உள்ள 4 உயிரினங்களை தான் இப்போது
பார்க்க போகின்றோம்.![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_ur70wV_D_Bf2lydqUy_7QjwENQh-8z5r3eMI_CCTe90ENuuX961tuGvT5bfs-zWglgwZqhuvG_xGbdvgrh_REtiY8Zx_lKcz8dYEj1sfqTF0saoPMRnj_WqRhtnCpJWh43E_XYj0c=s0-d)
1.ஸ்டிங்க்ரே
இது ஒரு அழகான வளர்ப்பு மீன் இதன் விலை கூட சாதாரணமாக 5000ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை கூட விற்க்கப்படுகிறது. ஆனால் இது தன்னை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு ஒரு வித திரவத்தை வெளியிட்டு கொண்டே இருக்கும். இந்த திரவமானது எதிர்பாராத விதமாக மனித உடலை தாக்க நேரிட்டால் நரக வேதனை என கூறும் அள்விர்க்கு வலியை உண்டாக்கும். விசம் அதிக அளவில் உள்ளிடப்படும் நிலையில் உயிர் பிரியும் அபாயமும் ஏற்ப்படும். அப்படி ஒரு முரை முதலைகளை வேட்டையாடும் ஸ்டீவ் என்பவர் இதன் தாக்கத்திற்க்கு உள்ளானார். இதனால் பாதிப்படைந்த அவர் சுமார் ஒரு மாத காலம் வரை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_trjpr6weMWzs1nHCurgq5_zy_sJ5bnnMF5L3Xwka5D3B6LducKVjleHfxIQwPrQAXxyv5ITyOWmWPbziKGgPhDgNpyZhz0GfRCj-vqir4Tz4u-LqFC6di-SlFEgO0KcWpfzpUVWKiX=s0-d)
2.ஸ்வான்
இதனை ஒருவகை அன்னப்பறவை என்று கூட சிலர் குறிப்பிடுவார்கள். அந்த அள்விற்க்கு இதன் தோற்றம் நம் மனதை கவரக்கூடியதாக இருக்கும். காட்டில் தனது குஞ்சுகளை பாதுகாக்கும் பொருட்டு ஏதேனும் எதிரிகள் தாக்க முயன்றால், அவைகளை இறக்கும் வரை இந்த பறவைகள் தாக்கி கொண்டே இருக்கிம். அதற்க்கு ஏற்றார் போல் இதன் அலகும் மிக நீலமாக மற்றும் வலிமையானதாக உள்ளது.![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tvOYsEXItSBU74ynw6jxdToc1IR88Tr7h398hKGLEGvyavHj_ePXQa1g36nqaTbdwFfxg8jA78NuacX0Uf-uvD9YEQW3KPDWWjS9Do9Hr8D_76gu6PNd7f9A5G5DUbjDWe4oNeC55m=s0-d)
3.சைபீரியன் அணில்
சாதாரணமாக அணில்கள் ஒரு நல்ல உயிரினம் தான், மேலும் மிக அழகான உயிரினமும் கூட, ஆனால் சைபீரியன் எனப்படும் ஒருவகை அணில்கள் ஏதேனும் உணவு பொருட்களை எச்சில் படுத்தும் நிலையில் அதனை ஒருவர் உண்னும்போது மிக மோசமான நோய் தொற்றிற்க்கு ஆலாக நேரிடும். இதில் அச்சர்யம் என்னவென்றார் நம் ஊர் கிராமங்களில் அணில் கடித்த பழங்கள் மிக ருசியாக இருக்கும் என ஒரு நம்பிக்கை உள்ளது.![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sbRyxMlo8w84Qshx90PC-wEcsQROcFd9yvGHDWK0AgWX2_PwKw3W3B8KlITJ3HfHxqIal70fd6N77xJim7dUfeOBFdRkcZPNs74_fHia3XAYwZTZd1ZVh8hzQfAk2fuVmH3QoElUA=s0-d)
4.துருவ கரடி![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_slQJgaGMqiNm3KBnJbjVL4uoRo5aZEF62XY6xvr31tcFWne0Nxy2rXtWeoldRLTIImFWd9BsTXnk1ZkDmTezXoQY0AYd0lpi65T8OC6bGVwSzNuCZEXw4IAqn5E-T_IQ_06M4OwlQi=s0-d)
சில விளம்பரங்களிலும், பல குழந்தைகள் கார்ட்டூனக்ளிலும் துருவ கரடிகளின் மிக அழகான விளையாட்டும், அதன் சேட்டைகளையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் இதன் தாக்குதல் மிக மோசமானதாகவும். எதிரில் இருப்பவர்களை மிக மோசமான நிலைக்கு தள்ளும் நிலைபாடு கொண்டது.![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_uVfrUnjIGl_tdJ9qurxB3xtRrPb2O3dDwXw1g5NtULnvQs4Bl3YkTO2gUxcXLWlarI9OmVM_wlj5-PU-q5kSZeI4PFDcplap9CZCxSmHiEiJhMAqWVfTzgVwVFBU5N01ndLVnkT7Gz=s0-d)
Killing animals in tamil
1.ஸ்டிங்க்ரே
இது ஒரு அழகான வளர்ப்பு மீன் இதன் விலை கூட சாதாரணமாக 5000ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை கூட விற்க்கப்படுகிறது. ஆனால் இது தன்னை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு ஒரு வித திரவத்தை வெளியிட்டு கொண்டே இருக்கும். இந்த திரவமானது எதிர்பாராத விதமாக மனித உடலை தாக்க நேரிட்டால் நரக வேதனை என கூறும் அள்விர்க்கு வலியை உண்டாக்கும். விசம் அதிக அளவில் உள்ளிடப்படும் நிலையில் உயிர் பிரியும் அபாயமும் ஏற்ப்படும். அப்படி ஒரு முரை முதலைகளை வேட்டையாடும் ஸ்டீவ் என்பவர் இதன் தாக்கத்திற்க்கு உள்ளானார். இதனால் பாதிப்படைந்த அவர் சுமார் ஒரு மாத காலம் வரை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
2.ஸ்வான்
இதனை ஒருவகை அன்னப்பறவை என்று கூட சிலர் குறிப்பிடுவார்கள். அந்த அள்விற்க்கு இதன் தோற்றம் நம் மனதை கவரக்கூடியதாக இருக்கும். காட்டில் தனது குஞ்சுகளை பாதுகாக்கும் பொருட்டு ஏதேனும் எதிரிகள் தாக்க முயன்றால், அவைகளை இறக்கும் வரை இந்த பறவைகள் தாக்கி கொண்டே இருக்கிம். அதற்க்கு ஏற்றார் போல் இதன் அலகும் மிக நீலமாக மற்றும் வலிமையானதாக உள்ளது.
3.சைபீரியன் அணில்
சாதாரணமாக அணில்கள் ஒரு நல்ல உயிரினம் தான், மேலும் மிக அழகான உயிரினமும் கூட, ஆனால் சைபீரியன் எனப்படும் ஒருவகை அணில்கள் ஏதேனும் உணவு பொருட்களை எச்சில் படுத்தும் நிலையில் அதனை ஒருவர் உண்னும்போது மிக மோசமான நோய் தொற்றிற்க்கு ஆலாக நேரிடும். இதில் அச்சர்யம் என்னவென்றார் நம் ஊர் கிராமங்களில் அணில் கடித்த பழங்கள் மிக ருசியாக இருக்கும் என ஒரு நம்பிக்கை உள்ளது.
4.துருவ கரடி
சில விளம்பரங்களிலும், பல குழந்தைகள் கார்ட்டூனக்ளிலும் துருவ கரடிகளின் மிக அழகான விளையாட்டும், அதன் சேட்டைகளையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் இதன் தாக்குதல் மிக மோசமானதாகவும். எதிரில் இருப்பவர்களை மிக மோசமான நிலைக்கு தள்ளும் நிலைபாடு கொண்டது.
Killing animals in tamil