பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டை பற்றி என்ன தேடுகிறார்கள் என்று தெரியுமா? - HybridAnalyzer Tamil

Hot

Thursday, 9 August 2018

பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டை பற்றி என்ன தேடுகிறார்கள் என்று தெரியுமா?

இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. பெரும்பாலும் மாநிலங்களில் வசிப்பவர்கள் இந்திய அரசைப் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர். மேலும் அப்படித்தெரிந்து கொள்ள கூகுள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உலகில் உள்ள மக்கள் விரும்புவதைப் புரிந்துகொள்ள கூகுள் தேடல் மிக அற்புதமான கருவியாக உள்ளது.

பல்வேறு மாநிலங்களைப் பற்றி இந்தியர்கள் எதைத்தேட ஆசைப்படுகிறார்கள் மற்றும் என்ன கேட்கிறார்கள் என்பதை பயன்படுத்த கூகுள் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் தெளிவாக அதை விளக்குகிறது கூகுள்.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் பொருத்தவரை அங்குள்ள முக்கிய தகவல் மற்றும் மாநிலத்தின் சிறப்புகள் என்ன என்பதைப் பொருத்தே தேடல் அமைகிறது. இதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது கூகுள். மேலும் ஒரு மாநிலத்தைக் குறிப்பிட்டால் அதன் சிறப்பை மிக எளிமையாக எடுத்துக்காட்டுகிறது கூகுள்.


ஆந்திரப் பிரதேசம் பொருத்தவரை முத்துக்கள் பிரபலமாக உள்ளது. அஸ்ஸாம் எனக்குறிப்பிட்டால் தற்போது வளரும் மாநிலமாக உள்ளது. பீகார் : மிகவும் எழைமக்கள் அதிகம் உள்ளனர். சத்தீஸ்கர்: அரிசி கிண்ணம் என்று அழைக்கப்படுகிறது.


தில்லி பொருத்தவரை மினி இந்தியா என தெரிவிக்கப்படுகிறது. கோவா: கோவா மிகவும் புகழ் பெற்ற மாநிலமாக உள்ளது. குஜராத்: குஜராத் எப்போதும் உலர் நிலைப் பகுதி. ஹிமாச்சல் பிரதேசம்: தில்லியை விட குளிர்ச்சி அதிகம்.
ஜாரக்கண்ட் எனக்குறிப்பிட்டால் ஏழை என தெரிவிக்கிறது. ஜம்மு மற்றும் காஷ்மீர்: இந்தியாவிற்க்கு முக்கியமானது கர்நாடகா: பட்டுக்கு பிரபலமானது கேரள: மக்கள் அடர்த்தியானதா எனக்குறிப்பிடுகிறது.


மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசம் எனக்குறிப்பிட்டால் ஏழை என தெரிவிக்கிறது இந்தியாவில் பணக்கார நாடு. மணிப்பூர்: இந்தியாவின் ஒரு பகுதி எனக் குறிப்பிடுகிறது. மேகாலயா: பூமியிலேயே மிகக்குறைவான இடம். மிசோராம்: அழகான மாநிலம், நாகலேண்ட்: உலர் நிலைப்பகுதி கொண்ட மாநிலம்.


ஒடிசா வளரும் மாநிலமாக உள்ளது. பஞ்சாப்: 5ஆறுகள் கொண்ட நிலம். ராஜஸ்தான்: மிகவும் சூடானப் பகுதியாக உள்ளது. சிக்கிம் : அரிதகா மக்கள் வசிக்கிறார்கள். தெலுங்கானா: தற்போது அந்த மாநிலம் உருவாக்கப்பட்டது.


உத்திரப்பிரதேசம்: மிகவும் ஏழ்மையான மாநிலம். உத்திரக்கண்ட்: தெய்விகமான பூமி என்று அழைக்கப்படுகிறது.மேற்க்கு வங்கம்: இந்தியாவின் கிழக்கில் எனக் குறிப்பிடப்படுகிறது.


தமிழ்நாடு: தமிழ்நாடு என்றால் இந்தி எதிர்ப்பு எனத் தெரிவிக்கப்படுகிறது.

tag : how other country peoples search about india, tamilnadu

No comments:

Post a Comment