5.உலகின் மிகபெரிய மால்- Biggest mall in the world tamil
மால்கள் அதாவது வணிக வளாகம் செல்வது அனைவருக்கும் பிடித்த ஒன்று தான் ஆனால் உலகில் உள்ள மிக பெரிய மால் எது என்று உங்களுக்கு தெரியுமா? சீனாவில் உள்ள நியூ ஸவுத் சைனா என்ற மால் தான் அந்த பெருமையை தக்க வைத்து கொண்டுள்ளது. இது சுமார் 1 கிலோமீட்டர் பரப்பளவுடன் 2005-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
4.மிக பெரிய பைக் - biggest bike in the world in tamil
ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இந்த காலத்தில் பைக்கை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் தங்களுக்கொன்ரு தனி தனி வாகனங்களை பிடித்ததாக கூருவார்கள். அப்படிபட்ட பைக்கில் மிக பெரியது எது என்று தெரியுமா, 2012-ம் ஆண்டு நடந்த உலக வாகன கண்காட்சியில் ஃபோபியோ என்பவரால் அறிமுக படுத்தப்பட்ட எக்ஸ்.எக்ஸ்.சாப்பர் என்ற இருசக்கர வாகனம் தன் உலகின் மிக பெரிய வாகனம் என்ற பெயருடன் கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளது.
உலகின் மிக பெரிய விமானமாக ஆண்டனோ ஏ.என் 225 மைரியே என்ற விமானம் தான். இது 90-களில் ரஸ்யா-வில் ஏற்ப்பட்ட பனிபோரின் போது உருவாக்கப்பட்டது. மற்ற விமானங்களை விட பல மடங்கு பெரியதாக இருக்கும்.
1879-ல் அமெரிக்காவில் பிறந்த குழந்தையே இதுவரை பிறந்த குழந்தைகளில் மிக பெரிய குழந்தையாக கருத படுகிறது. பிறக்கும்போது இதன் எடை சுமார் 10கிலோ இருந்ததாம். ஆனால் பிறந்து 11-மணி நேரத்தில் இறந்து விட்டதாம்.
1.உலகின் மிக பெரிய அடிமரம் - biggest tree stump in tamil
உலகின் மிக பெரிய அடி மரமாக அமெரிக்காவில் உள்ள 1500 வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு மரம் தான் கூறப்படுகிறது.இது தற்போது மக்களின் பார்வைக்காக அங்குள்ள ஒரு பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment