எப்போது குரூப் 4 முடிவுகள் வெளியிடப்படும்? When Will be TNPSC Group-4 Exam 2019 Results Released in Tamil - HybridAnalyzer Tamil

Hot

Tuesday, 24 September 2019

எப்போது குரூப் 4 முடிவுகள் வெளியிடப்படும்? When Will be TNPSC Group-4 Exam 2019 Results Released in Tamil

இந்த மாதத்தின் முதல் நாளில் மாநிலம் முழுவதும் TNPSC GROUP-4 தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் VAO,Junior Assistant,Typist போன்ற பணிகளுக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இவர்களுக்கு சம்பளமாக 20000 ரூபாய் முதல் 60000 ரூபாய் வரை வழங்கப்பட உள்ளது. இதனால் 6491 காலி இடங்களுக்கு, தமிழ் நாடு முழுக்க பல லட்ச கணக்கான இளைஞர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளார்கள்.

ஏற்கனவே இந்த தேர்வுகளுக்கான விடை குறிப்புகள் பல இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த தேர்வின் அதிகார பூர்வ முடிவுகள், Cut Off, Merit List போன்ற விவரங்கள் எப்போது வெளியிடப்படும் என  அந்த தேர்வை எழுதிய இளைஞர்களும், அவர்களது பெற்றோரும் ஆவலாக காத்திருக்கிறர்கள்.

சமீபத்திய தகவல்கல் படி இந்த தேர்வின் முடிவுகள் வரும் டிகெம்பெர் மாதம் வெளியிடப்படும் என தெரிகிறது. இந்த தேர்வின் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறப்பட்டாலும், பணியிடங்கள் அனைத்தும் Cut-Off மற்றும் மெரிட் அடிப்படையிலேயே நிரப்பப்பட உள்ளது.

No comments:

Post a Comment