HybridAnalyzer Tamil: how to off whatsapp notification

Hot

Showing posts with label how to off whatsapp notification. Show all posts
Showing posts with label how to off whatsapp notification. Show all posts

Monday, 23 September 2019

நான்கே ஸ்டெப்-ல் வாட்ஷப் நோட்டிஃபிகேட்சனை ஆன் ஆப் செய்வது எப்படி? | How to On/Off Whatsapp Notification on Any Android Mobiles

September 23, 2019 0
வாட்ஷப் பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள பிரட்சனை என்னவென்றால் சில சமயங்களில், திடீரென ஒருவர் அதிக செய்திகள் அனுப்பினால் நோட்டிஃபிகேட்சன் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கு. அதை ஆன்/ஆப் செய்து கொள்வதற்க்கு நமது ஆன்ட்ராய்டு கைப்பேசிகளிலேயே வழி உள்ளது. அதும் வெரும் நான்கே ஸ்டெப்-ல் நோட்டிஃபிகேட்சனை ஆன் ஆப் செய்து கொள்ளலாம். அது எப்படி என்பதை தான் இதில் கொடுத்துள்ளோம்.

1. முதலில் படத்தில் கொடுத்துள்ளது போல Setting-ற்க்கு செல்லுங்கள்.


2. அமைப்பிற்க்குள் சென்ற உடன் Notification என்ற பட்டயத்திற்க்குள் செல்லுங்கள்.



3. தற்போது Whatsapp-யை கண்டுபிடித்து அதனுள் செல்லுங்கள்.



4. உள்ளே சென்ற உடன் Notification-யை on/off செய்வதற்க்கான பொத்தான் இருக்கும். அதன் மூலம் ஆன் அல்லது ஆப் செய்து கொள்ளலாம்.



Read More