வாட்ஷப் பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள பிரட்சனை என்னவென்றால் சில சமயங்களில், திடீரென ஒருவர் அதிக செய்திகள் அனுப்பினால் நோட்டிஃபிகேட்சன் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கு. அதை ஆன்/ஆப் செய்து கொள்வதற்க்கு நமது ஆன்ட்ராய்டு கைப்பேசிகளிலேயே வழி உள்ளது. அதும் வெரும் நான்கே ஸ்டெப்-ல் நோட்டிஃபிகேட்சனை ஆன் ஆப் செய்து கொள்ளலாம். அது எப்படி என்பதை தான் இதில் கொடுத்துள்ளோம்.
1. முதலில் படத்தில் கொடுத்துள்ளது போல Setting-ற்க்கு செல்லுங்கள்.
2. அமைப்பிற்க்குள் சென்ற உடன் Notification என்ற பட்டயத்திற்க்குள் செல்லுங்கள்.