நான்கே ஸ்டெப்-ல் வாட்ஷப் நோட்டிஃபிகேட்சனை ஆன் ஆப் செய்வது எப்படி? | How to On/Off Whatsapp Notification on Any Android Mobiles - HybridAnalyzer Tamil

Hot

Monday 23 September 2019

நான்கே ஸ்டெப்-ல் வாட்ஷப் நோட்டிஃபிகேட்சனை ஆன் ஆப் செய்வது எப்படி? | How to On/Off Whatsapp Notification on Any Android Mobiles

வாட்ஷப் பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள பிரட்சனை என்னவென்றால் சில சமயங்களில், திடீரென ஒருவர் அதிக செய்திகள் அனுப்பினால் நோட்டிஃபிகேட்சன் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கு. அதை ஆன்/ஆப் செய்து கொள்வதற்க்கு நமது ஆன்ட்ராய்டு கைப்பேசிகளிலேயே வழி உள்ளது. அதும் வெரும் நான்கே ஸ்டெப்-ல் நோட்டிஃபிகேட்சனை ஆன் ஆப் செய்து கொள்ளலாம். அது எப்படி என்பதை தான் இதில் கொடுத்துள்ளோம்.

1. முதலில் படத்தில் கொடுத்துள்ளது போல Setting-ற்க்கு செல்லுங்கள்.


2. அமைப்பிற்க்குள் சென்ற உடன் Notification என்ற பட்டயத்திற்க்குள் செல்லுங்கள்.



3. தற்போது Whatsapp-யை கண்டுபிடித்து அதனுள் செல்லுங்கள்.



4. உள்ளே சென்ற உடன் Notification-யை on/off செய்வதற்க்கான பொத்தான் இருக்கும். அதன் மூலம் ஆன் அல்லது ஆப் செய்து கொள்ளலாம்.



No comments:

Post a Comment